தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்டு 5 ம் தேதி உள்ளூர் விடுமுறை..! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆக-5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!
தூத்துக்குடியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தூய பனிமய மாதா பேராலயத்தில் 441-வது தங்கத் தேர் திருவிழா நடைபெற உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்