ஓமானில் வெளிநாட்டவர்கள் 4WD வாகனங்களை வைத்திருக்க தடை என பரவிய செய்தி விளக்கம் அளித்த காவல்துறை..!! Expats in Oman can own 4WD vehicles
ஓமானில் வெளிநாட்டவர்கள் 4WD வாகனங்களை வைத்திருக்க தடை என பரவிய செய்தி விளக்கம் அளித்த காவல்துறை..!!
ஓமன் நாட்டில் தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் தங்களின் சொந்த பயண்பாட்டிற்காக 4WD வகை நான்கு சக்கர வாகனங்களை இனி சொந்தமாக வைத்திருக்க முடியாது என்று அரசு பொது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டதாக ஓர் செய்தி பரவியது
பரவிய அந்த செய்தியில்
ஓமன் நாட்டில் தங்கி வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் தங்களின் சொந்த பயண்பாட்டிற்காக 4WD வகை நான்கு சக்கர வாகனங்களை இனி சொந்தமாக வைத்திருக்க முடியாது என்று பரவியது
பரவிய அந்த செய்தி நாடு முழுவதும் உள்ள வெளிநாட்டு குடியிருப்பாளர்களிடையே பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஓமன் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில்:-
The Royal Oman Police followed up what was circulated about banning foreign ownership of four-wheel-drive vehicles and clarified that there is nothing preventing a foreigner from registering the aforementioned vehicles during his time in the Sultanate of Oman.
தமிழ் விளக்கம்
ஓமானில் வசிக்கக்கூடிய வெளிநாட்டைச் சேர்ந்த எவரும் (4WD) வாகனங்களை தங்களின் பெயரில் பதிவு செய்வதற்கு தடை ஏதும் இல்லை என்று விளக்கமளித்துள்ளது.
ஓமன் காவல்துறை ட்விட்டர்
https://twitter.com/RoyalOmanPolice/status/1676893125950730240
Tags: வெளிநாட்டு செய்திகள்
