தென்காசி மாவட்டத்திற்க்கு 31 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
தென்காசியில் வரும் 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.தென்காசியில் வரும் 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 19ம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் மேலும் அன்றைய நாளில் ஏதேனும் பொது தேர்வுகள் இருப்பின், அந்த மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
