Breaking News

ஆன்லைன் ரம்மி, சூதாட்ட விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 28% GST on online gaming

அட்மின் மீடியா
0

டெல்லியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களையும், ஜிஎஸ்டி திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்தனர்

இந்த கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் வருவாய்க்கு 28 சதவீதம் வரி வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார் மேலும் பணத்தை பந்தையமாக வைத்து விளையாடும் கேசினோ அமைப்புகள், குதிரைப்பந்தையத்திற்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனக்கூறியுள்ளார். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback