Breaking News

1TB ஸ்டோரேஜ் வசதியுடன் Realme Narzo 60 Pro செல்போன் முழு விபரம்

அட்மின் மீடியா
0

இந்தியாவில் Narzo 60 தொடருக்கான முன்பதிவு ஜூலை 6 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு Realme ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அமேசான் இந்தியா வழியாக தொடங்குகிறது. திறந்த விற்பனை ஜூலை 15 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.




Realme Narzo 60 Pro 5G 3 வகைகளில் கிடைக்கிறது. 

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒரு மாறுபாடு ₹23,999 விலையில் உள்ளது. 

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒரு மாறுபாடு ₹26,999 விலையில் உள்ளது. 

இறுதியாக 12 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒரு மாறுபாடு ₹29,999 விலையில் உள்ளது.

1TB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட முதல் மிட்- ரேஞ் ஸ்மார்ட் போன் ஆகும்.

Mars Orange மற்றும் Cosmic Black என இரண்டு வண்ணங்களில் வருகிறது. 

12ஜிபி ரேம் மற்றும் 100 எம்.பி ப்ரைமரி சென்சார் மற்றும் 2 எம்.பி டெப்த் சென்சார் கொண்ட டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது. 

இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டது

மேலும் இதன் பேட்டரி 5,000mAh திறன் கொண்டுள்ளது.

100MP பிரைமரி கேமரா, 

பின்புறம் வேகன் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. பேக் பேனல் மார்ஷியன் ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கிறது.

ஜூலை 15 முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. 

8GB+128GB, மாடல் விலை ரூ.23,999 ஆகும்

12GB+256GB,  மாடல் விலை ரூ.26,999 ஆகும்

மற்றும் 12GB+1TB மாடல் விலை ரூ.29,999 ஆகும்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback