Breaking News

10 ம் வகுப்பு , 12ம் வகுப்பு , டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு பள்ளிகளில் வேலை வாய்ப்பு முழு விவரம் eklavya model residential schools recruitment

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் Eklavya Model Residential Schools காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு:- 

Accountant பணிக்கு:-

Not exceeding 30 years. 

Age relaxation for SC/ST/OBC and other categories as applicable under the Govt. of India Rules. Up to 55 years for EMRS employees*

Degree of Commerce from a recognize University/Institute. 

Junior Secretariat Assistant (JSA) பணிக்கு:-

Not exceeding 30 years. 

Age relaxation for SC/ST/OBC and other categories as applicable under the Govt. of India Rules. Up to 55 years for EMRS employees* 

Senior Secondary (Class XII) certificate from a recognized Board 

and possessing minimum speed of 35 words per minutes in English typing or 30 words per minute in Hindi typing.

Lab Attendant பணிக்கு:-

Up to 30 years 

Age relaxation for SC/ST/OBC and other categories as applicable under the Govt. of India Rules. Up to 55 years for EMRS employee* 

10th Class Pass with a certificate/diploma in Laboratory technique OR 12th Class with science stream from a recognized board/university

விண்ணப்பக் கட்டணம் :-

 Rs. 1000/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க:-

http://www.emrs.tribal.gov.in/show_content.php?lang=1&level=0&ls_id=148&lid=119

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

31.07.2023

மேலும் விவரங்களுக்கு:-

http://www.emrs.tribal.gov.in/showfile.php?lang=1&level=1&ls_id=150&lid=118

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback