இந்திய விமானப்படையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம் agniveer airforce recruitment 2023
இந்திய விமானப்படை அக்னிபாத் வாயு திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்விதகுதி:-
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடப் பிரிவில் குறைந்தது ஐம்பது சதவீத தேர்ச்சி
அல்லது
மூன்று ஆண்டுகள் டிப்ளமோ பிரிவில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐடி துறையில் 50 சதவீத தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அல்லது
கணிதம் அல்லது இயற்பியல் பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
Educational Qualification:-
(a) Science Subjects Candidates should have passed Intermediate/10+2/ Equivalent examination with Mathematics, Physics and English from Education Boards recognized by Central, State and UT with minimum 50% marks in aggregate and 50% marks in English.
OR
Passed Three years Diploma Course in Engineering (Mechanical / Electrical / Electronics / Automobile / Computer Science / Instrumentation Technology / Information Technology) from Central, State and UT recognized Polytechnic Institute with 50% marks in aggregate and 50% marks in English in Diploma Course (or in Intermediate/Matriculation, if English is not a subject in Diploma Course).
OR
Passed Two years Vocational Course with non-vocational subject viz. Physics and Mathematics from Education Boards recognized by Central, State and UT with 50% marks in aggregate and 50% marks in English in Vocational Course (or in Intermediate / Matriculation, if English is not a subject in Vocational Course). (b) Other than Science Subjects Passed Intermediate / 10+2 / Equivalent Examination in any stream/subjects from Education Boards recognized by Central, State and UT with minimum 50% marks in aggregate and 50% marks in English.
OR
Passed two years Vocational Course from Education Boards recognized by Central, State and UT with minimum 50% marks in aggregate and 50% marks in English in Vocational Course (or in Intermediate / Matriculation if English is not a subject in Vocational Course).
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
17.08.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2024.pdf
Tags: வேலைவாய்ப்பு
