ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு IPS Transfers and posting
அட்மின் மீடியா
0
ஐபிஎஸ் அதிகாரிகல் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு IPS Transfers and posting
உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை தலைமையிட ஏ.டி.ஜி.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
ஆவடி காவல் ஆணையர் அருண் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஷங்கர், ஆவடி காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
உளவுத்துறை ஐ.ஜி செந்தில் வேலன், ஏ.டி.ஜி.பி. பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிப்பு
Tags: தமிழக செய்திகள்