Hotel Management படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை வாய்ப்பு முழு விபரம் ISRO Catering Supervisor job
ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் Catering Supervisor பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணி:-
Catering Supervisor
வயது வரம்பு:-
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 அதிகபட்ச வயதானது 35 ஆகும்
விண்ணப்பிக்க:-
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
கல்விதகுதி:-
Catering Supervisor பணிக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelors’ Degree in Hotel Management அல்லது Hotel Management & Catering Technology அல்லது Hospitality & Hotel Administration அல்லது Catering Science & Hotel Management with one year experience.அல்லது Diploma in Catering+ 3 years’ experience அல்லது PG Diploma in Hotel Management + 2 years’ experience இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 11.07.2023 ஆகும்
மேலும் விவரங்களுக்கு:-
https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2023_June/SAC_02_23.pdf
Tags: வேலைவாய்ப்பு