Breaking News

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்படும் என்ஐஆர்எப் 2023 பட்டியல் முழு விவரம் NIRF Rankings 2023

அட்மின் மீடியா
0

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்படும் என்ஐஆர்எப் 2023  தலைசிறந்த கல்லூரிகள் பட்டியல் 


தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் மத்திய அரசு என்ஐஆர்எப் பட்டியல் என்ற பெயரில்அறிவிக்கின்றது அதன்படி 2023 ம் ஆண்டுக்கான பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. 

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 வது முறையாக இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

1வது இடத்தில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு

2வது இடத்தில் இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு 

3வது இடத்தில் இந்திய அறிவியல் கழகம்,  புதுடெல்லி

4வது இடத்தில் இந்திய அறிவியல் கழகம், மும்பை 

5வது இடத்தில் இந்திய அறிவியல் கழகம், கான்பூர் உத்தரபிரதேசம்

6வது இடத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், புது டெல்லி

7வது இடத்தில் இந்திய அறிவியல் கழகம், மேற்குவங்காளம்

8வது இடத்தில் இந்திய அறிவியல் கழகம், உத்தரகாண்ட்

9வது இடத்தில் இந்திய அறிவியல் கழகம், அசாம்

10வது இடத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடெல்லி


சிறந்த பொறியியல் கல்லூரிகள் பட்டியல் 2023 

1 வது இடத்தில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம்,  தமிழ்நாடு 

2 வது இடத்தில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், புதுடெல்லி 

3 வது இடத்தில் இந்திய அறிவியல் கழகம், மும்பை 

4 வது இடத்தில் இந்திய அறிவியல் கழகம், கான்பூர் உத்தரபிரதேசம் 

5 வது இடத்தில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம்,  உத்தரகாண்ட் 

6 வது இடத்தில் இந்திய அறிவியல் கழகம், மேற்குவங்காளம் 

7 வது இடத்தில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், கவுகாத்தி அசாம் 

8 வது இடத்தில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஹைதராபாத் 

9 வது இடத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி தமிழ்நாடு 

10 வது இடத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்,  மேற்கு வங்காளம் 


கலை அறிவியல் கல்லூரிகள் பட்டியல் 2023  

டெல்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடம் 

டெல்லி இந்து காலேஜ் 2வதுஇடத்தை பிடித்துள்ளது

சென்னை மாநிலக்கல்லூரி 3வது இடத்தை பிடித்துள்ளது

கோவை பி.எஸ்.ஜி பெண்கள் கல்லூரி 4வது இடத்தை பிடித்துள்ளது

சென்னை லயோலா கல்லூரி 7வது இடத்தை பிடித்துள்ளது


சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கான பட்டியல் 2023

பெங்களூரு ஐஐஎஸ் முதலிடம்

மெட்ராஸ் ஐஐடி 2வது இடம்

டெல்லி ஐஐடி 3வது இடம்

மும்பை ஐஐடி 4வது இடம்

கரக்பூர் ஐஐடி 5வது இடம்


மருத்துவக் கல்வி நிறுவனத்திற்கான பட்டியல் 2023

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முதலிடம், பிடித்துள்ளது.

சண்டிகர் பிக்மர் மருத்துவமனை 2வது இடம், பிடித்துள்ளது.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 3வது இடம் பிடித்துள்ளது.


சிறந்த மேலாமாண்மைக் கல்வி நிறுவனம் 2023

ஐஐஎம் அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


சிறந்த சட்டக் கல்லூரிகள் 2023

சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (11) 

சண்முகா கலை அறிவியல் தொழில்நுட்பம் & ஆராய்ச்சி அகாடமி - தஞ்சாவூர் (15)


சிறந்த வேளான் கல்லூரிகள் 2023:-

1இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம், டெல்லி 

2 தேசிய பால் நிறுவனம், கர்னால் 

3 பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம், லூதியானா

4. பனாரஸ் இந்து பல்கலைகழகம் உத்திரபிரேசம்

5 தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம்

சிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசை 2023:-

1 வது இடத்தில் இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு 

2 வது இடத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்  புதுடெல்லி 

3 வது இடத்தில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா புதுடெல்லி 

4 வது இடத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் மேற்குவங்காளம் 

5 வது இடத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வாரணாசி 

6 வது இடத்தில் மணிபால் அகாடமி ஆஃப் ஹயர் எஜுகேஷன் மணிபால் 

7 வது இடத்தில் அமிர்த விஸ்வ வித்யாபீடம் கோயம்புத்தூர் 

8 வது இடத்தில் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வேலூர் 

9 வது இடத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் அலிகார் 

10 வது இடத்தில் ஐதராபாத் பல்கலைக்கழகம் ஐதராபாத் 

16. வது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம் 

24 வது இடத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 


என்ஐஆர்எப் 2023  பட்டியல்:-

https://www.nirfindia.org/2023/Ranking.html

Engineering கல்லூரிகள் பட்டியல்

https://www.nirfindia.org/2023/EngineeringRanking.html

கலை கல்லூரிகள் பட்டியல்

https://www.nirfindia.org/2023/CollegeRanking.html

பல்கலைகழகங்கள் பட்டியல்

https://www.nirfindia.org/2023/UniversityRanking.html

சட்ட கல்லூரிகள் பட்டியல்

https://www.nirfindia.org/2023/LawRanking.html

பல் மருத்துவ கல்லூரிகள் பட்டியல்

https://www.nirfindia.org/2023/DentalRanking.html

மருத்துவ கல்லூரிகள் பட்டியல்

https://www.nirfindia.org/2023/MedicalRanking.html

Pharmacy  கல்லூரிகள் பட்டியல்

https://www.nirfindia.org/2023/PharmacyRanking.html

Architecture  கல்லூரிகள் பட்டியல்

https://www.nirfindia.org/2023/ArchitectureRanking.html

Agriculture கல்லூரிகள் பட்டியல்

https://www.nirfindia.org/2023/AgricultureRanking.html

Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள்

Give Us Your Feedback