Breaking News

கனமழை காரணமாக இன்று 19.06.2023 பள்ளிகள் விடுமுறை எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave

அட்மின் மீடியா
0

கனமழை காரணமாக இன்று  19.06.2023 பள்ளி விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave 


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 19.06.2023: இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.என வானிலை ஆய்வு மையம்தெரிவித்திருந்தது இந்நிலையில் கனமழை காரணமாக 


சென்னை மாவட்ட பள்ளிகள் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்

ராணிப்பேட்டை  மாவட்ட பள்ளிகள் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகள் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்

வேலூர் மாவட்ட பள்ளிகள் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்

திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்

குறிப்பு:- 

வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback