Breaking News

NLC நிறுவனத்தில் லேப் டெக்னிசியன், மற்றும் நர்ஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் nlc recruitment 2023

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்  Male Nursing Assistant, Female Nursing Assistant, Maternity Assistant, Panchakarma, Radiographer, Lab Technician, Dialysis Technician, Physiotherapist & Emergency Care Technician & Nurse posts ஆகிய பணிகளுக்கு  தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

பணிகள்:-

Male Nursing Assistant, 

Female Nursing Assistant, 

Maternity Assistant, 

Panchakarma, 

Radiographer, 

Lab Technician, 

Dialysis Technician,

Physiotherapist 

Emergency Care Technician 

Nurse

காலியிடம்:-

Male Nursing Assistant 36

Female Nursing Assistant 22

Maternity Assistant 05

Panchakarma 04

Radiographer 03

Lab Technician 04

Dialysis Technician 02

Physiotherapist 02

Emergency Care Technician 05

Nurse 20

கல்விதகுதி:-

Male Nursing Assistant பணிக்கு 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும், Nursing Assistant/Multipurpose Hospital Worker படித்திருக்க வேண்டும்.

Female Nursing Assistant  பணிக்கு 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும், Nursing Assistant/Multipurpose Hospital Worker படித்திருக்க வேண்டும்.

Maternity Assistant பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Auxiliary Nurse Midwife / DGNM படித்திருக்க வேண்டும்.

Panchakarma (Ayurveda) Assistant பணிக்கு  Pancha Karma Therapy Course / Diploma in Nursing Therapy (DNT) / Diploma in Pancha Karma Therapy படித்திருக்க வேண்டும்.

Radiographer பணிக்கு B.Sc in Radiology & Imaging Science Technology/B.Sc in Medical Radiology & Imaging Technology/B.Sc in Radiology & Imaging Technology/B.Sc in Medical Technology (Radio Diagnosis & Imaging)/B.Sc in Medical Technology (Radiology & Imaging)/Bachelor of Medical Radiology & Imaging Technology/B.Sc in Radiography/B.Sc in Medical Technology in Radiography படித்திருக்க வேண்டும்.

Lab Technician பணிக்கு  B.Sc MLT படித்திருக்க வேண்டும்.

Dialysis Technician பணிக்கு B.Sc Degree in Dialysis Technology/Renal Dialysis Technology/Dialysis Therapy/B.Voc (Renal Dialysis Technology) படித்திருக்க வேண்டும்.

Emergency Care Technician பணிக்கு  B.Sc degree in Emergency Care Technology/Emergency Medicine Technology/Accident & Emergency Care Technology/Critical Care Technology படித்திருக்க வேண்டும்.

Physiotherapist பணிக்கு Bachelor of Physiotherapy (BPT)/ Master of Physiotherapy (MPT) படித்திருக்க வேண்டும்.

Nurses பணிக்கு B.Sc Nursing/Post Basic B.Sc Nursing and DGNM படித்திருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 18 – 28 Years 


விண்ணப்பிக்க:-

https://web.nlcindia.in/rec032023/


விண்ணப்பிக்க கடைசி தேதி: 

01.06.2023


மேலும் விவரங்களுக்கு:-

https://www.nlcindia.in/new_website/careers/Engagement%20of%20Nurses%20&%20Paramedics%20notification%20may%202023.pdf

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback