Breaking News

கர்நாடக 24 அமைச்சர்கள் பட்டியல் முழு விவரம் Full List Of Karnataka Ministers

அட்மின் மீடியா
0

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி கடந்த 20 ஆம் தேதி முதலமைச்சராக சித்தராமைய்யா துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் பதவியேற்றார்கள்



இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் 24 எம்எல்ஏக்கள், இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், இன்று காலை 11:45 மணிக்கு இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

புதியதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்

The 24 ministers are:-

H.K. Patil, 

Krishna Byre Gowda, 

N. Cheluvarayaswamy, 

K. Venkatesh, 

H.C. Mahadevappa, 

Eshwar Khandre, 

Kyathasandra N. Rajanna, 

Dinesh Gundu Rao, 

Sharanabasappa Darshanapur, 

Shivanand Patil, 

Timmapur Ramappa Balappa, 

S. S. Mallikarjun, 

Tangadagi Shivaraj Sangappa, 

Sharanaprakash Rudrappa, 

Patil Mankal Vaidya, 

Laxmi R. Hebbalkar, 

Rahim Khan, 

D. Sudhakar, 

Santhosh S. Lad, 

N.S. Boseraju, 

Suresha B.S., 

Madhu Bangarappa, 

Dr. M.C. Sudhakar 

B. Nagendra.

கர்நாடக 24 அமைச்சர்கள் பட்டியல்:-

எச்.கே.பாட்டீல், 

கிருஷ்ண பைரே கவுடா, 

என்.செலுவராயசுவாமி, 

கே.வெங்கடேஷ், 

எச்.சி.மகாதேவப்பா, 

ஈஸ்வர் காந்த்ரே, 

கியாதசந்திரா என்.

ராஜண்ணா, 

தினேஷ் குண்டுராவ், 

சரணபசப்பா தர்ஷனாபூர், 

சிவானந்த் பாட்டீல், 

திம்மாபூர் ராமப்பா பாலப்பா, 

எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன், 

தங்காகி சிவராஜ் . சங்கப்பா, 

ஷரணபிரகாஷ் ருத்ரப்பா, 

பாட்டீல் மங்கல் வைத்யா, 

லக்ஷ்மி ஆர். ஹெப்பால்கர், 

ரஹீம் கான், 

டி. சுதாகர், 

சந்தோஷ் எஸ். லாட், 

என்.எஸ்.போசராஜு, 

சுரேஷ் பி.எஸ்., 

மது பங்காரப்பா, 

டாக்டர். எம்.சி.சுதாகர் 

பி.நாகேந்திரன்.

புதியதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு:- 

முதலமைச்சர் சித்தராமையாவிற்கு நிதித்துறை, கேபினட் விவாகாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு நீர் மேலாண்மை மற்றும் பெங்களூர் நகர்ப்புற வளர்ச்சி மேம்பாடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி பரமேஸ்வராவுக்கு உள்துறையும், 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையும் வழங்கப்பட்டுள்ளன.

தினேஷ் குண்டுராவிற்கு சுகாதாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜமீர் அகமது கானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வக்பு வாரியத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மஹாதேவப்பாவிற்கு சமூக நலத்துறை  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மது பங்காரப்பாவிற்க்கு பள்ளி கல்விதுறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரஹீம் கானுக்கு நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் ஹஜ் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback