Breaking News

வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 20% வரி மத்திய அரசு அறிவிப்பு international credit card 20 tax

அட்மின் மீடியா
0

வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் விதிக்கப்படும் வரி 5ல் இருந்து 20% ஆக உயர்ந்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது

மேலும் இந்த புதிய உயர்த்தப்பட்ட வரி வரும் ஜூலை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு இந்த அறிவிப்பு கிரெடிட் கார்டு பயனாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இந்தியாவில் உள்ள இந்தியர்கள் வெளிநாடு செல்லும் போது இந்தியாவில் உள்ள வங்கிகளில் வாங்கிய கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் 5% வரி மட்டும் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த வரி 20 சதவீதம் என அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

அதிகப்படுத்தப்படும் வரி விகிதம் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கிரெடிட் கார்டு பயனாளர்கள் மத்தியில் இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Give Us Your Feedback