Breaking News

கர்நாடகாவில் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் முழு விவரம்

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் முழு விவரம்



கர்நாடகா மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது மேலும் கர்நாடக தேர்தலில் பா.ஜ., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப்போட்டி நிலவியது

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களை தாண்டி 135 இடங்களை வென்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் சுயட்சைகள் ஆதரவின்றி கர்நாடகாவில் தனித்து ஆட்சியமைக்கிறது காங்கிரஸ். 

தேர்தல் ஆணைய இறுதி நிலவரப்படி

பாஜக கட்சி 66 தொகுதிகளில் முண்ணனி பெற்றுள்ளது

காங்கிரஸ் 135  தொகுதிகளில் முண்ணனி பெற்றுள்ளது

மதசார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளில் முண்ணனி பெற்றுள்ளது


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback