Breaking News

12 அடி உயர ராஜநாகத்திற்க்கு முத்தம் கொடுத்த நபர் வைரல் திகில் வீடியோ 12 feet snake kiss video

அட்மின் மீடியா
0

12 அடி  உயர நாகப்பாம்புக்கு முத்தம் கொடுத்த நபர் வைரல் திகில் வீடியோ


பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவரான அமெரிக்காவைச் சேர்ந்த நிக் என்பவர், சுமார் 12 அடி நீள ராஜ நாகத்திற்கு முத்தமிட்டு, அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

அவர் இன்ஸ்டா வீடியோவில் நிக் ஓர் ஏரி ஓரத்தில் உள்ள 12 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை கையில் எடுத்து, அதன் தலையில் முத்தமிடுகிறார். இந்த வீடியோ சமூக தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது.


வீடியோ பார்க்க:-

https://www.instagram.com/reel/Cr-_jmFNgUd/?utm_source=ig_web_copy_link&igshid=MmJiY2I4NDBkZg==

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback