Breaking News

தமிழ்நாடு மீன்வள பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் tnjfu recruitment 2023

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழத்தில் துறை  சுருக்கெழுத்து தட்டச்சர், உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளது  தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்



Stenographer Grade III  சுருக்கெழுத்து தட்டச்சர் பணி:-

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,500 – 62,000S

killed support staff உதவியாளர் :-

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,200 – 57,900

விண்ணப்பிக்க:-

கீழ் உள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். தகுதி உள்ளவர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்தெடுக்கப்படுவார்கள்

தபால் முகவரி :-

THE REGISTRAR, 

TAMIL NADU Dr. J. JAYALALITHAA FISHERIES UNIVERSITY, 

Vettar River View Campus, 

Nagapattinam-611 002 

Tamil Nadu.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

08.06.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnjfu.ac.in/downloads/career-pdf/NOTIFICATION-tnjfu.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback