Breaking News

SSC-யில் 7500 காலிபணியிடங்கள் அறிவிப்பு ssc cgl notification 2023 pdf

அட்மின் மீடியா
0

 மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வு ஆணையம்  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

 

 

பணி பெயர்:-

Assistant Audit Officer Indian Audit & Accounts Department 

Assistant Section Officer Central Secretariat Service 

Assistant Section Officer Intelligence Bureau 

Assistant Section Officer Ministry of Railway 

Assistant Section Officer Ministry of External Affairs Group

Assistant Section Officer

Assistant Section Officer Ministry of Electronics and Information Technology 

Assistant / Assistant Section Officer Other Ministries/ Departments/ Organizations

Inspector of Income Tax CBDT 

Inspector, (Central Excise) CBIC 

Inspector (Preventive Officer) 

Inspector (Examiner) 

Assistant Enforcement Officer Directorate of Enforcement, Department of Revenue

Sub Inspector Central Bureau of Investigation 

Inspector Posts Department of Post, Ministry of Communication 

Inspector Central Bureau of Narcotics, Ministry of Finance 

Assistant / Assistant Section Officer Other Ministries/ Departments/ Organizations 

Executive Assistant CBIC 

Research Assistant National Human Rights Commission (NHRC) 

Divisional Accountant Offices under C&AG 

Sub Inspector National Investigation Agency (NIA) 

Sub-Inspector/ Junior Intelligence Officer Narcotics Control Bureau (MHA) 

Junior Statistical Officer Ministry of Statistics & Programme Implementation. 

Auditor Offices under C&AG

Auditor Offices under CGDA

Auditor Other Ministry/ Departments 

Accountant Offices under C&AG 

Accountant Controller General of Accounts 

Accountant/ Junior Accountant Other Ministry/ Departments 

Postal Assistant/ Sorting Assistant Department of Post, Ministry of Communication 

Senior Secretariat Assistant/ Upper Division Clerks Central Govt. Offices/ Ministries other than CSCS cadres.

Senior Administrative Assistant Military Engineering Services, Ministry of Defence 

Tax Assistant CBDT

Tax Assistant CBIC 

Sub-Inspector Central Bureau of Narcotics, Ministry of Finance

 
 
கல்வி தகுதி:-
 
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் குறைந்தபட்சமாக ஒரு இளங்கலை டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 
 
வயது வரம்பு:-
 
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். 
 
அறிவிக்கப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
 
 
 
விண்ணப்பிக்க:-
 
 
அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in ல்ஆன்லைனில்  விண்ணப்பிக்க வேண்டும் 


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

03.05.2023
 

மேலும் விவரங்களுக்கு:-

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_03042023.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback