பள்ளிவாசல் கட்ட தாராளமாக நிதி அளிக்கவும் வங்கி கணக்கு விவரம்... Sunnath wal jamath jumma masjid
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் , வாயலூர் கிராமத்தில் உள்ள உய்யாலிகுப்பம் என்ற இடத்தில் சுமார் 150 ஆண்டுகால பழமையான பள்ளிவாசலை இடிக்காமல் அதனை சுற்றி பாதுகாக்கவும், மேல் தளம் அமைத்து புதிய இறை இல்லம் (மக்கா ஜும்ஆ பள்ளிவாசல்) கட்ட முயற்சிக்கப்பட்டு வருகிறது.
எனவே மறுமையில் அல்லாஹ்வின் திருபொறுத்தை அடைய, நிதி உதவி செய்யும்படி சகோதர, சகோதரிகளை கேட்டுக்கொள்கின்றோம்.
அல்லாஹ்விற்காக இறை இல்லம் கட்டுபவர்களுக்கு, அல்லாஹ் சுவனத்தில் மாளிகை ஒன்று கட்டுகிறான் என்பது ஹதீஸாகும்.
வசதி உள்ளவர்கள் அனைவரும் தங்களுடைய பொருளாதாரத்தை வாரி வழங்கி மறுமையில் இறைவன் நமக்கு வாக்களித்திருக்கின்ற வீட்டினை அடைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.
அல்லாஹ்வின் இறை இல்லம் கட்ட தேவையான பொருளாதார உதவிகளை தாராளமாக வழங்கி இம்மை மறுமை நற்பேறுகளை அடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
மௌலானா மௌலவி ஹாபிழ் A.அப்துல் ரஜாக் காஷிபி -
98942 39866
ஜமா அத்துல் உலமா சபை சார்பாக கொடுக்கபட்டுள்ள கடிதம்
பழைய பள்ளி வாசல் புகைப்படங்கள் பார்க்க:
தற்போதைய கட்டுமான புகைப்படங்கள் பார்க்க:
பொருளாதார உதவி செய்ய:-
NAME:-
முக்கிய குறிப்பு
Tags: மார்க்க செய்தி