Breaking News

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் 6 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது அதேபோல் 14 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில்


செங்கல்பட்டு சைபர் கிரைம் பிரிவு ஏஎஸ்பி பொன் ராமு சென்னை ரயில்வே எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

சேலம் வடக்கு துணை ஆணையராக கவுதம் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

வேலூர் செவ்வூர் சிறப்புக் காவல் பட்டாலியன் எஸ்பி சந்திர சேகரன், கடல்சார் அமலாக்கப்பிரிவு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையர் ராமமூர்த்தி உளவுத்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு . அசோக்குமார் அவர்கள் வேலூர் எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

திரு .  பொன்ராமு அவர்கள் சென்னை ரயில்வே எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

திரு .  ரவிசேகரன் அவர்கள் சென்னை தலைமை அலுவலகம் எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

திரு .  ஆசைத்தம்பி அவர்கள் திருப்பூர் எஸ்.பி.,யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

திரு .  முத்துகருப்பன் அவர்கள் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பிரிவு எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

திரு .  ஜானகிராமன் அவர்கள் ஆவடி ரெஜிமண்டல் மையத்திற்கு எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

திரு .  சந்திரமவுலி அவர்கள் சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

திரு .  மங்களேஸ்வரன் அவர்கள் மதுரை போலீஸ் கமிஷன் அலுவலக எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்


திரு .  குணசேகரன் அவர்கள் சேலம் நகர போலீஸ் அலுவலக எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

திரு .  அண்ணாமலை அவர்கள் என்.ஐ.பி.,சி.ஐ.டி., சென்னை எஸ்.பி.,யாக இடமாற்றம்

திரு .  மாரிராஜன் அவர்கள் தூத்துக்குடி பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

மோகன் நவாஸ் அவர்கள் சென்னை சைபர் கிரைம் எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

திரு .  சுப்புராஜ் அவர்கள் சென்னை டிஜிபி அலுவலகம் எஸ்.பியாக இடமாற்றம்

திரு .  கெங்கைராஜ் அவர்கள் தமிழ்நாடு போலீஸ் அகாடமி சென்னை எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback