தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..!அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் உள்ள மின் – ஆளுகை (Tamil Nadu e-Governance Agency) கணினி சார்ந்த டிகிரி படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:-
Senior Solution Architect
Junior Solution Architect
Technical Lead
Senior Business Analyst
Full Stack Developers
Business Analyst
Engineer
Natural language Processing
Data Scientist
Full Stack Developers
Server Administrator
Web App development
Procurement Manager
Project Manager
கல்வித் தகுதி:-
இந்த பதவியிடங்களுக்கு விண்ணப்பிக்க BE / B Tech / MCA / MSc / ME / M Tech ஆகிய படிப்பில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பதவிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதியும் துறை சார்ந்த அனுபவமும் அவசியம் ஆகும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்க:-
https://tnega.tn.gov.in/careers
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
20.03.2023
மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள:-
https://tnega.tn.gov.in/assets/pdf/careers/TNGIS%20Recruitment-2023.pdf
https://tnega.tn.gov.in/assets/pdf/careers/JD%20as%20on%2002.02.2023%20(2)-1-16.pdf
Tags: வேலைவாய்ப்பு