Breaking News

8 ம்வகுப்பு முதல் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு வேலை ரெடியா இருக்கு !! நீங்க ரெடியா!! தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் tn private job

அட்மின் மீடியா
0

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


முகாம் நடைபெறும் நாள்

18.03.2023


முகாம் நடைபெறும் மாவட்டங்கள்:

செங்கல்பட்டு மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்டம்

கல்வி தகுதி:

எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 படித்தவர்கள், 

பட்டதாரிகள், 

பட்டய படிப்பு படித்தவர்கள், 

ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், 

டிரைவர், தையல் பயிற்சி பெற்றவர் பங்கேற்கலாம். 


முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய:

https://www.tnprivatejobs.tn.gov.in/Home/job_mela


மேலும் விவரங்களுக்கு:

https://www.tnprivatejobs.tn.gov.in/Home/job_mela


tn private jobs tn gov in

tn private jobs

tn pvt jobs

tamilnadu private job portal

private job portal

tn private jobs portal

private jobs in tamilnadu

tn job portal

www tn private jobs tn gov in

tn private job portal

tamil nadu private job portal

tn private jobs gov in

private job portal tamil nadu

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback