Breaking News

13 ம் தேதி இந்த மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 13ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் உள்ள பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும்  தேரோட்டத்தை முன்னிட்டு, வருகிற மார்ச் 13ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ள்ளார்.

மேலும் விடுமுறை நாளை ஈடு செய்ய வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback