Breaking News

10 ம் வகுப்பு பொதுதேர்வு ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்ய sslc hall ticket download | sslc hall ticket download 2023 | sslc hall ticket download 2023 tamil nadu

அட்மின் மீடியா
0

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை https://dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!


10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ம்தேதி முடிகின்றது மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

இதற்காக மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:-

ஏப்ரல் 6 ம் தேதி:-  தமிழ் மொழி தேர்வு

ஏப்ரல் 10 ம் தேதி:-  ஆங்கிலம் மொழி தேர்வு

ஏப்ரல் 13 ம் தேதி:- கணித பாட தேர்வு

ஏப்ரல் 15ம் தேதி:-  விருப்ப மொழி தேர்வு

ஏப்ரல் 17 ம் தேதி:- அறிவியல் பாட தேர்வு

ஏப்ரல் 20 ம் தேதி:-   சமூக அறிவியல் பாட தேர்வு


ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய:-

தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதள லின்ங்  https://dge.tn.gov.in சென்று ஹால்டிக்கெட் என்பதை கிளிக் செய்து தங்களின் பதிவெண் மற்றும் பிறந்ததேதி உள்ளிட்ட விவரங்களை கொடுத்து ஹால்டிக்கெட்டை டவுன்லோடு  செய்து கொள்ளலாம்.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback