Breaking News

இளைஞர்கள் part time job, டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்பு என போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம் காவல்துறை அறிவிப்பு data entry job fake news

அட்மின் மீடியா
0

பகுதி நேர வேலைவாய்ப்பு, டேட்டா என்ட்ரி வேலை வாய்ப்பு என உங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்...



இளைஞர்கள் போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாற வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

தற்போது சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை குறிவைத்து வேலை வாய்ப்பு மோசடிகள் நடைபெறுவதால், பொதுமக்கள் அதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளது.

காவல்துறை அறிவிப்பை பார்க்க

https://twitter.com/Dindiguldistri1/status/1627251786238029826

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback