Breaking News

சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு முழு விவரம் llb job vacancy

அட்மின் மீடியா
0

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் Legal Cum Probation Officer மற்றும் Assistant cum Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

பணி:-

Legal Cum Probation Officer 

Assistant cum Data Entry Operator

 

கல்வி தகுதி:-

Legal Cum Probation Officer  பணிக்கு LLB படித்திருக்கவேண்டும்

மேலும் பெண்கள் மற்றும் குழந்தை உரிமை தொடர்பான அரசு/அரசு சாரா நிறுவனம்/ சட்டம் சார்ந்த இரண்டு வருட பணி அனுபவம்

Data Entry Operator பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும். 

தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை (Typewriting Tamil and English Senior Level) முடித்திருக்க வேண்டும்.

 

வயது வரம்பு:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அதிகபட்சம் 40 வயதிற்க்குள் இருக்க வேண்டும். 

 

தபால் முகவரி:-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

2வது தளம், 

பழைய கட்டிடம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம்,

கோயம்புத்தூர் – 641 018.

 

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

15.03.2023

 

விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய:-

https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/02/20230228100.pdf

 

 மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/02/2023022872.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback