Breaking News

வாலுடன் பிறந்த பெண் குழந்தை... வைரல் புகைப்படம் Baby born with 6-cm tail in BrazilBaby girl born with rare 6 cm tail

அட்மின் மீடியா
0

பிரேசிலில் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு, முதுகில் ஆறு சென்டிமீட்டர் நீளத்தில் வால் இருந்துள்ளது


பிரேசிலில் உள்ள சாவ் பாலோவில் உள்ள மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு முதுகுத்தண்டு மற்றும் இடுப்புப் பகுதியை இணைக்கும் லும்போசாக்ரல் பகுதியில் இருந்து வால் மேல்நோக்கி வளர்ந்த நிலையில் உள்ளது

அந்த குழந்தை, ஸ்பைனா பிஃபிடா என்ற அரியவகை பாதிப்பினால் ஏர்பட்டுள்ளது எனவும் முதுகுத் தண்டு சாதாரணமாக வளர்ச்சியடையத் தவறும்போது ஏற்படும் பாதிப்பு என மருத்துவர்கள் கூறுகின்றனர். பிறவி இயலாமை அவளது முதுகுத்தண்டில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது, இதன் விளைவாக வால் வளர்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்

மேலும் மருத்துவர்கள் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, பெண் குழந்தை முதுகில் வளர்ந்திருந்த வாலை அகற்றினார்கள்

Baby girl born with rare 6 cm tail

Brazilian baby girl born with 6 cm long tail

A baby girl was born with a 6 cm tail


பிரேசிலில் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு, முதுகில் ஆறு சென்டிமீட்டர் நீளத்தில் வால் இருந்துள்ளது பிரேசிலில் உள்ள சாவ் பாலோவில் உள்ள மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு முதுகுத்தண்டு மற்றும் இடுப்புப் பகுதியை இணைக்கும் லும்போசாக்ரல் பகுதியில் இருந்து வால் மேல்நோக்கி வளர்ந்த நிலையில் உள்ளது அந்த குழந்தை, ஸ்பைனா பிஃபிடா என்ற அரியவகை பாதிப்பினால் ஏர்பட்டுள்ளது எனவும் முதுகுத் தண்டு சாதாரணமாக வளர்ச்சியடையத் தவறும்போது ஏற்படும் பாதிப்பு என மருத்துவர்கள் கூறுகின்றனர். பிறவி இயலாமை அவளது முதுகுத்தண்டில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது, இதன் விளைவாக வால் வளர்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள் மேலும் மருத்துவர்கள் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, பெண் குழந்தை முதுகில் வளர்ந்திருந்த வாலை அகற்றினார்கள் Baby girl born with rare 6 cm tail Brazilian baby girl born with 6 cm long tail A baby girl was born with a 6 cm tail

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback