திருமண விழாவில் பணமழை மருமகனை வரவேற்க்க மாடியில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் பறக்கவிட்ட மாமனார் வைரல் வீடியோ Money Rain In Gujarat Village
திருமண விழாவில் பணமழை மருமகனை வரவேற்க்க மாடியில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் பறக்கவிட்ட மாமனார் வைரல் வீடியோ
குஜராத் மாநிலத்தில் உள்ள கேக்ரி தாலுகாவில் உள்ள அகோல் கிராமத்தின் முன்னாள் தலைவர் கரீம் யாதவின் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது மருமகனை ஊருக்குள் வரவேற்கும் விதமாக வீட்டின் மாடியின் மீது ஏறிய கரீம் யாதவ் தனது மருமகன் பெயரை குறிப்பிட்டு வாழ்த்தி பணத்தை காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/ysathishreddy/status/1627142965620772866
https://twitter.com/milindkhandekar/status/1627134254336593921
திருமண விழாவில் பணமழை மருமகனை வரவேற்க்க மாடியில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் பறக்கவிட்ட மாமனார் வைரல் வீடியோகுஜராத் மாநிலத்தில் உள்ள கேக்ரி தாலுகாவில் உள்ள அகோல் கிராமத்தின் முன்னாள் தலைவர் கரீம் யாதவின் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது மருமகனை ஊருக்குள் வரவேற்கும் விதமாக வீட்டின் மாடியின் மீது ஏறிய கரீம் யாதவ் தனது மருமகன் பெயரை குறிப்பிட்டு வாழ்த்தி பணத்தை காற்றில் பறக்கவிட்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாக பரவி வருகிறது.
It is raining Rs 500 notes at this Gujarat wedding
Tags: வெளிநாட்டு செய்திகள்