துருக்கி நிலநடுக்கத்தை 3 நாள் முன்பே துல்லியமாக கணித்த ஆராய்ச்சியாளர் முழு விவரம்..Frank Hoogerbeets
60 தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 5000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளார்கள்
இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியா எல்லையில் நிலநடுக்கம் ஏற்படும் என நெதர்லாந்தை சேர்ந்த ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்:-
பிப்ரவரி 3 ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்று மிக துல்லியமாக கணித்து உள்ளார் SSGEOS என்ற புவியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ்.
கூடிய சீக்கிரமோ அல்லது தாமதமாகவோ மத்திய - தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும்." என்று பதிவிட்டு உள்ளார்.
மேலும் 6ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட பின்பு
நிலநடுக்கம் ஏற்படும் என நான் கூறியபோது அப்போது யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மத்திய துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களும் என் மனம் வருந்துகின்றது என்று பதிவிட்டு உள்ளார்.
ஆதாரம்:-
https://twitter.com/hogrbe/status/1621479563720118273
Tags: வெளிநாட்டு செய்திகள்