Breaking News

மார்ச் 20-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல் என சபாநாயகர் அறிவிப்பு.




தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, 2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என அறிவித்துள்ளார். 

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 9-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback