பிப்ரவரி 14 பசு அணைப்பு தின அறிவிப்பை திரும்பப் பெற்றது விலங்குகள் நல வாரியம் Cow hug day withdrawn
பசு அணைப்பு தின அறிவிப்பை திரும்பப் பெற்றது விலங்குகள் நல வாரியம்
இந்திய விலங்குகள் நல வாரியம் கூறியிருந்த பிப்ரவரி 14 பசு கட்டிப்பிடிப்பு தினமானது திரும்ப பெறப்படுவதாக அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பானது அறிவிப்பை வெளியிட்டது
இது குறித்து, வெளியான அறிக்கையில், இந்திய மேற்கத்திய நாட்டு கலாசாரத்தால் வேதகால பண்பாடு அழிந்து வருவாதாகவும், நம் கலாசாரம் பண்பாடு மறக்கக்கடிக்கப்பட்டு விட்டதாகவும், கூறி, பசுக்கள் ஏராளமான பலன்களைத் தருகிறது எனவே அன்றைய தினம் பசுவை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் எனவும், அதன் மூலம், மன ரீதியான வளம் அதிகரிக்கும் எனவும், ஆதலால், பிப்ரவரி 14ஆம் தேதியை பசு கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுங்கள். என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பசு அணைப்பு தின அறிவிப்பை திரும்பப் பெற்றது விலங்குகள் நல வாரியம்
Cow hug day withdrawn
Tags: இந்திய செய்திகள்