Breaking News

ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு TNPSC வேலைவாய்ப்பு முழு விவரம் tnpsc recruitment 2023

அட்மின் மீடியா
0

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஊரக வளர்ச்சி பொறியியல் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பணி:-

சாலை ஆய்வாளர் 

கல்வித் தகுதி:-

I.T.I. Certificate in Civil Draughtsmenship படித்திருக்க வேண்டும். 

Diploma in Civil Engineering படித்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.


வயது வரம்பு:-

37 வயதிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க :-

www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

11.02.2023


மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnpsc.gov.in/Document/tamil/02_2023_RI_TAM.pdf


tnpsc latest notification

tnpsc notification

tnpsc notification 2023

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback