Breaking News

TNPSC வெளியிட்டுள்ள நூலகர் பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்- TNPSC Librarian Jobs Notification 2023

அட்மின் மீடியா
0

TNPSC ஒருங்கிணைந்த நூலக பணிகள்/சார்நிலை பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


பணி:-

அட்டவணை 1

நேர்முகத் தேர்விற்கான பதவிகள்:

பதவியின் பெயர் பணியிடம் சம்பளம்

கல்லூரி நூலகர் (அரசு சட்டக் கல்லூரி)

நூலகர் மற்றும் தகவல் அலுவலகர்(அண்ணா நூற்றாண்டு நூலகம்)

மாவட்ட நூலக அலுவலகர்


அட்டவணை 2:-

நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்:-

நூலக உதவியாளர்(தலைமைச் செயலக நூலகம்) 

நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை-2 (கலைஞர் நினைவு நூலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம்)


வயது வரம்பு :-

32 வயது முதல் 59 வயது வரை 


கல்வித்தகுதி:-

கல்லூரி நூலகர் பணிக்கு:- 

Library Science or Information Science or Documentation Science அல்லது அதற்கு நிகரான முதுகலைப் பட்டம். 


நூலகர் மற்றும் தகவல் அலுவலர் பணிக்கு:-

ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம் அல்லது Library Science/Library and Information Science பாடத்தில் முதுகலைப் பட்டம்.

மாவட்ட நூலக அலுவலர் பணிக்கு:-

ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம் அல்லது Library Science/Library and Information Science பாடத்தில் முதுகலைப் பட்டம். 

நூலக உதவியாளர்பணிக்கு:-

பட்டபடிப்பு  / Library Science/Library and Information Science 

நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை 2 பணிக்கு:-

ஏதேனும் ஒரு பட்டபடிப்பு / Library Science/Library and Information Science பாடத்தில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:-

https://www.tnpsc.gov.in/Tamil/notification.aspx


விண்ணப்பிக்கக் கடைசி நாள் :-

01.03.2023

 

மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnpsc.gov.in/Document/tamil/04_2023_Combined%20Library%20_Tamil.pdf 

tnpsc government librarian job notification announced to apply online

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback