Breaking News

தமிழகம் முழுவதும் நர்ஸ் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - முழு விவரம் staff nurse vacancy in tamilnadu government hospitals

அட்மின் மீடியா
0

 தமிழகம் முழுவதும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. 



இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

மாவட்ட சுகாதாரச்சங்கம் மூலம் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்புவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்  வரவேற்க்கப்படுகின்றன. 

பதவியின் பெயர் :- செவிலியர்கள் (ஒப்பந்த அடிப்படை),

கல்வித்தகுதி :- செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc., Nursing) / தமிழ் இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum registered under TN nursing council), 

வயது வரம்பு :- 12.01.2023 தேதியில் 50 வயது வரை, 

ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம்: ரூ.18,000/-

நிபந்தனைகள்:-

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. 

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது

3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.

குறிப்பு:-

விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவுத்தபால் (Speed Post) மூலமாகவே வரவேற்கப்படுகின்றன.


மேலும் விவரங்களுக்கு:-

செங்கல்பட்டு

https://chengalpattu.nic.in/notice/application-invited-for-contractual-staff-nurses/

கோயம்புத்தூர்

https://coimbatore.nic.in/notice/applications-are-invited-from-the-eligible-candidates-for-filling-up-the-temporary-vacancy-of-staff-nurse-119-post-on-purely-contract-basis-under-district-health-society-coimbatore/

கள்ளக்குறிச்சி

https://kallakurichi.nic.in/notice/district-health-society-kallakurichi-3/

மதுரை 

https://madurai.nic.in/notice/madurai-district-health-society-madurai-temporary-vacancy-for-contract-staff-nurse-and-mid-level-health-provider-mlhp/

நாகப்பட்டினம் 

https://www.nagapattinam.nic.in/notice_category/recruitment/

பெரம்பலூர்

https://perambalur.nic.in/notice/recruitment-for-the-post-of-staff-nurse/

புதுக்கோட்டை

https://pudukkottai.nic.in/notice/application-for-the-post-of-staff-nurse-nhm/

சிவகங்கை

https://sivaganga.nic.in/notice/sivaganga-district-health-society-and-nhm-tn-invites-application-for-the-post-of-staff-nurse-and-mid-level-health-provideron-contract-basis/

தென்காசி

https://tenkasi.nic.in/notice_category/recruitment/

தஞ்சாவூர் 

https://thanjavur.nic.in/notice_category/recruitment/

திருச்சி

https://tiruchirappalli.nic.in/applications-are-invited-for-the-post-of-staff-nurses-on-contract-basis-deputy-director-of-public-health-dept-tiruchirappalli/

திருப்பத்தூர்

https://tirupathur.nic.in/notice_category/recruitment/

திருப்பூர் 

https://tiruppur.nic.in/notice/application-for-the-post-of-staff-nurse-nhm/

விருதுநகர் 

https://virudhunagar.nic.in/notice_category/recruitment/


விண்ணப்பிக்க கடைசி நாள்:-


செங்கல்பட்டு மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 27.01.2023

கோயம்புத்தூர் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:-  30.01.2023

கள்ளக்குறிச்சி மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:-  25.01.2023

மதுரை மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:-  27.01.2023

நாகப்பட்டினம் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 20.01.2023

பெரம்பலூர் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 27.01.2023

புதுக்கோட்டை மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 27.01.2023

சிவகங்கை மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 27.01.2023

தென்காசி மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 19.01.2023

தஞ்சாவூர் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 30.01.2023

திருச்சி மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 31.01.2023

திருப்பத்தூர் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 25.01.2023

திருப்பூர் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 30.01.2023

விருதுநகர் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:-  25.01.2023

இராமநாதபுரம் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 28.01.2023 

தூத்துக்குடி மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:-  31.01.2023

விருதுநகர் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 25.01.2023 

நாமக்கல் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 25.01.2023 

கிருஷ்ணகிரி மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 31.01.2023 

கன்னியாகுமரி மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 27.01.2023  

மயிலாடுதுறை மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 27.01.2023 

திருவள்ளுர் மாவட்டம் விண்ணப்பிக்க கடைசி நாள்:- 31.01.2023

TAGS:-

tamil nadu government nursing job vacancy 2023

staff nurse vacancy in tamilnadu government hospitals 2023

nurse vacancy in tamilnadu

nursing vacancy in tamilnadu

staff nurse vacancy in chennai government 

nursing job vacancy in tamilnadu 

diploma nursing govt jobs in tamilnadu 

staff nurse vacancy in chennai govt 

staff nurse vacancy in tamilnadu government 2023

staff nurse vacancy in tamilnadu government hospitals 2023

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback