Breaking News

குவைத்தில் கூகுள் பே சேவை! முழு விவரம் Google Pay to launch in Kuwait

அட்மின் மீடியா
0

குவைத் மத்திய வங்கியின் தேவையான ஆய்வுகள் முடிந்த பிறகு நாட்டில் கூகுள் பே சேவை தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது

நாட்டு மக்களுக்கு வங்கிச் சேவைகளை விரைவாகச் செயல்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.கூகுள் பே மார்ச் மாதத்திற்குள் குவைத்தில் செயல்படத் தொடங்கும் என்று உள்ளூர் ஊடகமான அல் ராய் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, ​​ஆப்பிள் பே மற்றும் சாம்சங் பே போன்ற சர்வதேச கட்டண முறைகள் குவைத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தற்போது கூகுள் பேவும் குவைத்தில் காலடி வைக்கின்றது


Google Pay Is Expected to Launch in Kuwait in March

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback