தெற்கு ரயில்வேயில் வழக்கறிஞர் வேலை வாய்ப்பு | தேர்வில்லை நேரடி நியமனம் | முழு விவரம் Advocate Post in Southern Railway
தெற்கு இரயில்வே ஆனது கேரளா மற்றும் தமிழ்நாட்டின் ரயில்வே வழக்கறிஞர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய நிர்வாக தீர்ப்பாயம், இரயில்வே உரிமைகோரல் தீர்ப்பாயம், மாவட்ட நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள் மற்றும் தெற்க்கு இரயில்வேயில் உள்ள மற்ற சட்டப்பூர்வ அமைப்புகளுக்கான ரயில்வே வழக்கறிஞர்களாக வக்கீல்களை ஈடுபடுத்துவதற்கு தெற்கு ரயில்வே விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பணியின் பெயர்:-
ரயில்வே வழக்கறிஞர்
கல்வி தகுதி:-
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் LLB முடித்திருக்க வேண்டும்.
ரயில்வே தேர்வு செயல் முறை:விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:-
விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள லின்ங்கில் உள்ள படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து தபால் மூலம் கீழ் உள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்
தபால் முகவரி:-
சட்ட அதிகாரி,
தலைமையக சட்டக் கிளை,
தெற்கு ரயில்வே,
IV FIoor,
Moore Market Complex,
Park Town,
சென்னை – 600003
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
31.01.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1672724023671-IMG_0001.pdf
railway advocate jobs
Railway Lawyer Jobs
Advocate Post in Southern Railway
southern railway legal recruitment
Southern Railway Recruitment 2023
Tags: வேலைவாய்ப்பு