Breaking News

கடும் பனி டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது 


புதுடெல்லி,வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக , 

பஞ்சாப், 

ஹரியானா, 

சண்டிகர், 

டெல்லி 

மற்றும் உத்தரபிரதேசம்

 ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது .

அதே சமயம் ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback