மத்திய ரிசரவ் போலீஸ் படை சி.ஆர்.பி.எப் ல் வேலை 12 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் CRPF Recruitment Notification 2023 Apply Online
அட்மின் மீடியா
0
மத்திய ரிசரவ் போலீஸ் படை சி.ஆர்.பி.எப் ல் 12 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் CRPF Recruitment Notification 2023 Apply Online
பணி :-
உதவி சப் இன்ஸ்பெக்டர் (ஸ்டெனோ)
தலைமை காவலர்
கல்வி தகுதி:-
மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு :-
ஜனவரி 25, 2023 தேதியின்படி 18 வயது முதல் 25 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
கடைசி நாள்:-
31.01.2023
விண்ணப்பிக்க:-
https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/81118/Index.html
மேலும் விவரங்களுக்கு:-
https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_246_1_622122022.pdf
Tags: வேலைவாய்ப்பு