Breaking News

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தேதி அறிவிப்பு practical exam time table 2023 for 12th

அட்மின் மீடியா
0
11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்விற்க்கான அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள், மார்ச் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 


12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13ம் தேதி முதல் நடைபெறுகிறது. 

11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 14ம் தேதி முதல் நடைபெறுகின்றன.
 

இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்வுத் துறை, பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இந்த மாதம் 31ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. 

இதற்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகள் மார்ச் 7ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback