Breaking News

தமிழ்நாடு வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர் பணி TNPSC வெளியிட்ட அறிவிப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு வனத்துறையில் உதவி வனப் பாதுகாவலர் பணி TNPSC வெளியிட்ட அறிவிப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் 

தமிழ்நாடு வனத்துறை பணியில் உதவி வனப் பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுகு யார் விண்னப்பிக்கபால் கல்வி தகுதி என்ன,விண்ணப்பிப்பது எப்படி? 

 


பணி:-

உதவி வனப் பாதுகாவலர் 

Assistant Conservator of Forests

 

கல்வித் தகுதி:-

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor‘s degree in Science அல்லது  Engineering படித்திருக்க வேண்டும்.

1.A Bachelor’s Degree in Forestry 

2. A Bachelor’s Degree in Botany 

3. A Bachelor’s Degree in Zoology 

4. A Bachelor’s Degree in Physics 

5. A Bachelor’s Degree in Chemistry 

6. A Bachelor’s Degree in Mathematics 

7. A Bachelor’s Degree in Statistics 

8. A Bachelor’s Degree in Geology

9. A Bachelor’s Degree in Agriculture 

10. A Bachelor’s Degree in Horticulture 

11. A Bachelor’s Degree in Agricultural Engineering 

12. A Bachelor’s Degree in Civil Engineering 

13 A Bachelor’s Degree in Chemical Engineering 

14. A Bachelor’s Degree in Computer/Computer Science Engineering 

15. A Bachelor’s Degree in Electrical Engineering 

16 A Bachelor’s Degree in Electronics Engineering 

17. A Bachelor’s Degree in Mechanical Engineering 

18. A Bachelor’s Degree in Computer Applications 

19. A Bachelor’s Degree in Computer Science 

20. A Bachelor’s Degree in Environmental Science 

21. A Bachelor’s Degree in Veterinary Science

 

வயது வரம்பு:-

இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 21 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். 

SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினர் 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க:-

TNPSC  அதிகாரபூர்வ லின்ங்கில்  www.tnpsc.gov.in விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

 

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

12.01.2023

 

மேலும் விவரங்கள் அறிய :-

https://www.tnpsc.gov.in/Document/tamil/36_2022_ACF_TAM.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback