TNPSC 2023ம் ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணை TNPSC ANNUAL PLANNER 2023 PUBLISHED
அட்மின் மீடியா
0
TNPSC 2023ம் ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணை TNPSC ANNUAL PLANNER 2023 PUBLISHED
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்யும் அரசு அமைப்பாகும் அதில் தமிழகத்தில் காலியாக உள்ள அரசுப் பணிகள் தேர்விற்கான ஆண்டு அட்டவணை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக அஜய் யாதவ் நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 2023ஆம் ஆண்டுக்கான போட்டித்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
Tags: வேலைவாய்ப்பு