Breaking News

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை!

அட்மின் மீடியா
0

 செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை!அறிவிக்கப்பட்டுள்ளது


கனமழை தொடர்வதால்  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று அரை நாள் விடுமுறை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவிப்பு

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கனமழை தொடர்வதால்  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று அரை நாள் விடுமுறை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவிப்பு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback