Breaking News

ஜனவரி 4 ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு tamilnadu govt local holiday

அட்மின் மீடியா
0

 

ஹெத்தையம்மன் கோயில் பண்டிகையை ஒட்டி ஜனவரி 4-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துளார்

மேலும் அந்த விடுமுறையை ஈடுசெய்ய ஜனவரி 21-ம் தேதி பணி நாளாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்தார்.

 

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுக இன மக்களின் குலதெய்வம் ஹெத்தையம்மன் கோவிலில் ஜனவரி மாதத்தில் ஆண்டுதோறும் பண்டிகை கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி (O4.01.2023) புதன்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.

 

nilgiris local holidays

Nilgiris Hethai Amman Festival

hethai festival

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback