Breaking News

தமிழகத்தின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் 38 மாவட்டங்கள் முழுவிவரம்...tamilnadu best school 2020-2021 list

அட்மின் மீடியா
0

2020 - 2021ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன

2020-2021ம் கல்வியாண்டிற்கான சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு மூன்று பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களை சேர்ந்த 114 சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 


அரியலூர் மாவட்டம்:-

இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 

கே.ஆர்.வி. அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, இலிங்கத்தடிமேடு, 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,தழுதாழைமேடு. 


சென்னை மாவட்டம்:-

தொன்போஸ்கோ அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, வியாசர்பாடி 

சென்னை தொடக்கப்பள்ளி, பாரதிதாசன்தெரு. திருவான்மியூர், 

சென்னை தொடக்கப்பள்ளி, புலியூர். கோடம்பாக்கம் 


செங்கல்பட்டு மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஓட்டேரி விரிவு, 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரும்பேர்க்கண்டிகை, 

புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. 


கோயம்புத்தூர் மாவட்டம்:-

எஸ்.எஸ்.குளம் ஷாஜகான் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,

 மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாப்பாநாயக்கன்பாளையம், 

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, இராமசெட்டிபாளையம். 


கடலூர் மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெண்ணாடம்கிழக்கு, 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தச்சக்காடு, 

நகராட்சி தொடக்கப்பள்ளி,கருமாரப்பேட்டை.


தர்மபுரி மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இராயப்பன் கொட்டாய், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,கொளரிசெட்டிப்பட்டி, 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,கொலசன அள்ளி.


திண்டுக்கல் மாவட்டம்:-

ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி,தெ.புதுப்பட்டி, 

மாநகராட்சி தொடக்கப்பள்ளி,மேற்குரதவீதி, 

நகராட்சி நடுநிலைப்பள்ளி, அடிவாரம், பழனிநகர்.


ஈரோடு மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாரதிபுரம்,

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொங்கர்பாளையம், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிவகிரி. 


காஞ்சிபுரம் மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,மருதம், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கம்பாக்கம், 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாத்தூர். 


கன்னியாகுமாரி மாவட்டம்:-

அரசு தொடக்கப்பள்ளி, கீழ்குவம் 

மேற்கு அரசு எல்எம்ஏ தொடக்கப்பள்ளி,நெய்யூர், 

அரசு நடுநிலைப்பள்ளி, தோட்டிகோடு. 


கரூர் மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொய்யாமணி, 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மூட்டக்காம்பட்டி, 

ஊராட் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கந்திகிராமம் காலணி. 


கிருஷ்ணகிரி மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சிக்கபூவர்த்தி, 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பின்னமங்கலம், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,கோட்டூர். 


மதுரை மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,அலங்காநல்லூர் சாந்தாங்கி,

அரசு கள்ளர் துவக்கப்பள்ளி, முண்டுவேலம்பட்டி, 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மீனாட்சிநகர். 


மயிலாடுதுறை மாவட்டம்:- 

செந்தமிழ் வித்யாசாலை நடுநிலைப்பள்ளி எருக்கட்டாஞ்சேரி,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிட குத்தாலம், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீராநல்லூர். 


நாகப்பட்டினம் மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நாகலூர், 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,சிந்தாமணி, 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வடவூர். 


நாமக்கல் மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியகவுண்டம்பாளையம், 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சூளவந்திப்பட்டி, 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எலந்தகுட்டை. 


பெரம்பலூர் மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, க.எறையூர், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,அயன்பேரையூர்,
 
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,வீரமநல்லூர். 


ராமநாதபுரம் மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இணைப்பில்லம், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.வைரவன்கோவில், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காந்திநகர். 


சேலம் மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காடையாம்பட்டி, 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துக்கியாம்பாளையம், 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புதுக்கோட்டை மாரியம்மன் கோவில்.


சிவகங்கை மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திருவேகம்பத்து, 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கழுகேர்கடை, 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தளக்காவூர். 


திருவண்ணாமலை மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காட்டாம்பூண்டி, 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேல்நெமிலி, 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேல்பென்னாத்தூர். 


தஞ்சாவூர் மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளி தோழகிரிப்பட்டி, 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நெய்வேலி செட்டித்தெரு,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வேட்டமங்கலம். 


நீலகிரி மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி கேரடாமட்டம், 

நகராட்சி நடுநிலைப்பள்ளி காந்திபுரம் குன்னூர், 

அரசு தொடக்கப்பள்ளி அலுவலர் முகாம் குந்தா. 


தேனி மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இலங்கை அகதிகள் முகாம், 

அரசு துவக்கப்பள்ளி இலட்சுமிபுரம், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுருளிப்பட்டி. 


திருநெல்வேலி மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாகைக்குளம், 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நடுக்கல்லூர், 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சீவலப்பேரி.


திருப்பூர் மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முத்தூர், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பாரதிபுரம், 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டியவுடனூர். 


திருவள்ளூர் மாவட்டம்:-

மாநகராட்சி தொடக்கப்பள்ளி என்ஜிஒ காலனி, 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பூச்சி அத்திப்பட்டு, 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஏனாதிமேல்பாக்கம். 


திருவாரூர் மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சேமங்கலம், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வல்லூர், 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கோவில்பத்து. 


திருச்சி மாவட்டம்:-

மாநகராட்சி தொடக்கப்பள்ளி புத்தூர், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எசனைக்கோரை, 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கே.கே நகர் மணிகண்டம்


தூத்துக்குடி மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெருங்குளம், 

மகாலட்சுமி நடுநிலைப்பள்ளி அகிலாண்டபுரம், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பேய்க்குளம். 


வேலூர் மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நாவிதம்பட்டி, 

மாநகராட்சி நடுநிலைபள்ளி டாக்டர் அம்பேத்கார் நகர், 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சின்ன அல்லாபுரம். 


திருப்பத்தூர் மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மனையாரக் குப்பம், 

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சின்னூர், 

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நரசிங்கபுரம். 


ராணிப்பேட்டை மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பதுவெட்டி, 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சங்கரன்பாடி,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழ்மின்னல். 


விழுப்புரம் மாவட்டம்:-

திண்டிவனம் தேசிய நிதிஉதவி பெரும் தொடக்கப்பள்ளி, 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பாதிரி, 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கருவாட்சி. 


விருதுநகர் மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பிள்ளையார்நத்தம்,

எஸ்.ஏ.வி.சாலா.நடுநிலைப்பள்ளி முதலிப்பட்டி, 

நகராட்சி தொடக்கப்பள்ளி மேலகாந்திநகர். 


தென்காசி மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பாண்டியாபுரம் மேநீலிதநல்லூர் சரகம், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரிசல்குடியிருப்பு,

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புல்லுக்கட்டு வலசை, கீழ்ப்பாவூர் சரகம். 


கள்ளக்குறிச்சி மாவட்டம்:-

அரசு நடுநிலைப்பள்ளி சிறுவங்கூர், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிளாப்பாளையம், 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பூமாரி. 


புதுக்கோட்டை மாவட்டம்:-

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மஞ்சப்பேட்டை, 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலஸ்தானம், 

ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி, குளவாய்பட்டி.









Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback