Breaking News

2023 ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்ட அமீரகம் முழு விவரம் Public holiday dates in Dubai, Abu Dhabi and UAE in 2023

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரகமானது வரவிருக்கும் 2023 ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.


New Year’s Day: (Sunday, January 1)

Eid Al Fitr: Ramadan 29 to Shawwal 3 (Potentially Thursday, April 20 and Friday, April 21)

Arafah Day: Dhul Hijjah 9 (potentially Tuesday, June 27)

Eid Al Adha: Dhul Hijjah 10-12 (potentially Wednesday, June 28 until Friday, June 30)

Hijri New Year: (Friday, July 21)

Prophet Muhammad’s birthday: (Friday, September 29)

Commemoration Day: (Friday, December 1)

National Day: (Saturday, December 2 and Sunday, December 3)


அரஃபா தினம் மற்றும் ஈத் அல் அதா:-

ஜூன் 27 செவ்வாய்க் கிழமை முதல் ஜூன் 30 வெள்ளி வரை விடுமுறை இருக்கும்.  சனி-ஞாயிறு சேர்த்தால் ஆறு நாட்கள் வார விடுமுறை கிடைக்கும் 

இஸ்லாமிய புத்தாண்டு:-

இது ஜூலை 21 வெள்ளிக்கிழமை அன்று வருவதால் இந்த விடுமுறையும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை உள்ள குடியிருப்பாளர்களுக்கு மற்றொரு மூன்று நாள் தொடர் விடுமுறையை கிடைக்கும்

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்:-

செப்டம்பர் 29ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இந்த நாள் வருவதால் இந்த விடுமுறையும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை உள்ள குடியிருப்பாளர்களுக்கு மற்றொரு மூன்று நாள் தொடர் விடுமுறையை கிடைக்கும்


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback