Breaking News

பூமியை விட 10 மடங்கு பெரிய சூப்பர் எர்த் கண்டுபிடித்த நாசா SUPER EARTH

அட்மின் மீடியா
0

பூமியை போன்ற கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

பூமியை விட 10 மடங்கு பெரியதாக இருக்கும் இந்த கிரகத்திற்கு TOl-1075 b என பெயர் வைக்கப்பட்டுள்ளது எனவும் இதை, "சூப்பர் எர்த்" என்று விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர்.

நாசா இணையதளத்தில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

https://exoplanets.nasa.gov/exoplanet-catalog/8396/toi-1075-b/

பூமியை போன்ற கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   பூமியை விட 10 மடங்கு பெரியதாக இருக்கும் இந்த கிரகத்திற்கு TOl-1075 b என பெயர் வைக்கப்பட்டுள்ளது எனவும் இதை, "சூப்பர் எர்த்" என்று விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர்.

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback