Breaking News

10 ம்வகுப்பு 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு புதுச்சேரியில் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் pondicherry job vacancy 2022

அட்மின் மீடியா
0

புதுச்சேரி அரசில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் காலியாக உள்ள ஸ்டோர் கீப்பர், கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.




பணி:-

Lower Division Clerk

Store Keeper Grade III


கல்வி தகுதி:-

கிளார்க் பணிக்கு 

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். 

ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில், ஏதாவது ஒன்று நன்கு தெரிந்திருக்க வேண்டும்.


ஸ்டோர் கீப்பர் பணிக்கு 

பத்தாவது, 12 ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:-

18 வயது முதல் 32 வயதிற்க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க:-

https://recruitment.py.gov.in/home


கடைசி நாள்:-

29.12.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://recruitment.py.gov.in/recruitment/LDCSK2022/notification


Puducherry clerk recruitment 2022

Recruitment, Gov. of Puducherry

pondicherry job vacancy 2022

pondicherry government jobs notification 2022

puducherry recruitment 2022

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback