Breaking News

இன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை உச்சநீதிமன்றத்திற்க்கு விடுமுறை அறிவிப்பு supreme court holiday

அட்மின் மீடியா
0

உச்சநீதிமன்றத்துக்கு இன்று முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

உச்சநீதிமன்றத்துக்கு இன்று முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கிறிஸ்மஸ் விடுமுறை அளிக்கப்படுவதாக தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அறிவித்துள்ளார்.

இந்த குளிர்கால விடுமுறை தினங்களில் சிறப்பு அமர்வு ஏதும் இல்லை எனவும் மீண்டும் ஜனவரி 2ம் தேதி உச்ச நீதிமன்றம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்துக்கு இன்று முதல் வரும் ஜனவரி 1ம் தேதி வரை குளிர்கால விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வரும் 1ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தில் எந்த அமர்வுகளும் செயல்படாது தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அறிவித்துள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback