Breaking News

கனமழை காரணமாக நாளை 09.12.2022 பள்ளி விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave

அட்மின் மீடியா
0

கனமழை காரணமாக நாளை 09.12.2022 பள்ளி விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave

 

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை 9ம் தேதி நள்ளிரவு  புதுவை - ஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என் எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என  சென்னை வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது , இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 

சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
தஞ்சாவூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

ள்ளகுறிச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

சேலம் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

நாமக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

தர்மபுரி மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

நாகப்பட்டிணம் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

திருச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

தேனி மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

கரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை 09.12.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுமலையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிப்பு


புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் (9ம்தேதி மற்றும், 10.12.2022 ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

குறிப்பு:-

வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்


08.12.2022 ம்தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி | பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

09.12.2022 ம்தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10.12.2022 ம்தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

1.12.2022 ம்தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வடகிழக்கு பருவமழை

தொடங்கியது வடகிழக்கு பருவமழை

சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback