சவூதி கடலில் ஆமை வடிவில் மிதக்கும் நகரம் பிரம்மிக்க வைக்கும் வீடியோ saudi arabia floating city
சவூதி அரேபியாவில் 65 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மிக்க வைக்கக்கூடிய ஆமை வடிவிலான மிதக்கும் நகரம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த லஸ்ஸாரினி என்றொரு கட்டுமான நிறுவனம் உலகின் மிகப்பெரிய மிதக்கும் நகரத்தை அடுத்த 8 ஆண்டுகளில் கட்டி முடிக்கவுள்ளனர்.
இது உலகின் மிகப்பெரிய மிதக்கும் நகரமாக 1800 அடி நீளமும், 2000 அடி அகலத்தில் உருவாகி வருகிறது.
இந்த பிரமாண்ட ஆமை வடிவ மிதக்கும் நகரத்திற்க்கு பாங்கியா என பெயரிடப்பட்டுள்ளது
மால்கள்,
பூங்கா,
பீச் கிளஃப்,
கூரைத் தோட்டம்,
உணவகங்கள், சிறிய படகுகள் மற்றும் விமானங்களை நிறுத்துவதற்கான இடம்
ஆமை இறக்கையிலும் 19 வில்லாக்கள் மற்றும் 64 அடுக்குமாடி குடியிருப்புகள்
ஒரேநேரத்தில் 60 ஆயிரம் பேர் வரை பயணிக்க முடியும்.
வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=XT_3YmlXvOI&t=45s
Pangeos in Saudi Arabia
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ